March 14th

img

இந்நாள் மார்ச் 14 இதற்கு முன்னால்

1982 - தென்ஆஃப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி நடைபெற்ற காலத்தில், லண்டனில் செயல்பட்ட (நாடுகடந்த) ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் அலுவலகத்துக்கு, தென் ஆஃப்ரிக்க அரசே குண்டுவைத்தது!